Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Thursday, March 15, 2018

நாவல் கதை புத்தகங்கள் சுலபமாக படிக்க சுலபமான வழி

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்

இப்பொழுது எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் செல்போன் இல்லாதவர்கள் இல்லை எனலாம்.  அவர்கள் எல்லாருமே இணையத்தில் இணைந்து இருப்பார்கள் என்று கூற முடியாது. சிலர் அதில் இணையத்தில் இணையாமல் புத்தகம் எழுதவோ அல்லது புத்தகம் படிக்கவோ செய்யலாம். 


இவ்வாறு புத்தகம் படிக்கும் ஆர்வலர்களுக்கு என்று தினம் ஒரு புத்தகம் இங்கு கொடுக்க இருக்கின்றேன்.

இங்கு பதியப்படும் அனைத்து புத்தகங்களும் பிடிஎப் வடிவத்தில் மட்டுமே கொடுக்கப்படும்.


செல்பேசியில் பிடிஎப் கோப்புகள் படிக்க நான் விரும்பும் ஒரே ரீடர் FBReader ஆகும். இது மிகவும் சுலபமாக நிறைய சேவைகளுடன் வருகிறது. 

FBReader  ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கான   தரவிறக்க சுட்டி




FBReader  ஐபோன் மற்றும் ஐபேடுக்கான தரவிறக்க சுட்டி



FBReader விண்டோஸ் போனுக்கான தரவிறக்க சுட்டி

FBReader விண்டோஸ் கணினிகளுக்கான தரவிறக்க சுட்டி


 


FBReader தளத்தை நேரடியாக செல்ல சுட்டி


இந்த புத்தகங்கள் அனைத்தும் செல்போனில் படிக்க தகுந்தவாறு ஸ்கேன் செய்யப்பட்டவையாகும்.

உங்களுக்கு ஏதும் புத்தகம் தேவைப்பட்டால் இங்கு தெரிவிக்கலாம். என்னால் முடிந்த புத்தகங்களை தரவேற்ற முயற்சிக்கிறேன்.



படிக்க புத்தகம் ஒன்று  தரவிறக்க சுட்டி

படிக்க புத்தகம் இரண்டு தரவிறக்க சுட்டி




புத்தகத்தை எழுதியவரோ அல்லது புத்தகத்தை வெளியிட்டவரோ காப்புரிமை பிரச்சனை வந்தால் உடனே அந்த புத்தகம் இணையத்தில் இருந்து நீக்கப்படும்.
அத்துடன் இந்த புத்தகங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட்வையாகும்.